மரண அறிவித்தல்


திருமதி தங்கம்மா பரமலிங்கம் (திரவியம்)
Born 24/05/1933 - Death 03/06/2023 முல்லைத்தீவு வன்னி கணுக்கேணி மேற்கு, (Birth Place) பிரித்தானியா Essex Newbury Park (Lived Place)முல்லைத்தீவு வன்னி கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Essex Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா பரமலிங்கம் அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரகத்தி கதிர்காமு(குட்டியர்), வைரமுத்து சின்னாச்சி(புலோலி மேற்கு, பருத்தித்துறை) தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,
காலஞ்சென்ற Dr.வினாசித்தம்பி பரமலிங்கம்(தண்ணியூற்று) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சிவப்பிரகாசம், பொன்மணி, சிவக்கொழுந்து, நல்லம்மா, நற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.லிங்கதாஸ், ரஞ்சனா, லிங்கஜோதி, கங்காதேவி, லிங்கராஜன், லிங்கவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திகாயினி, காலஞ்சென்ற புவனபாலா, குலநாதன்,டோங் சியா(எமிலி), யாமினி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr.சரண்யா, Dr.மயூரன்- Dr.ஷாலினி, நவீன், Dr.ஜொனாதன்- Dr.சந்தியா, ஜேசன், கல்வின், மல்வின், மெர்வின், டிலான், Dr.ஆரோன், அல்வின், சஹானா, சாதனா, அபிலாஷந்த் கெவின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நிலாஷா, லீலானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
18/06/2023 04:00:pm - 07:00:pm
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom
கிரியை
19/06/2023 01:00:pm
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
விருந்து உபசாரம்
19/06/2023 05:00:pm
Swaminarayan Sports World
Blake Hall Rd, London E11 2QW, United Kingdom