மரண அறிவித்தல்

திருமதி முருகநாதபிள்ளை சுசீலாதேவி (காசியம்மா)
Born 18/11/1947 - Death 10/06/2023 யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு (Birth Place) பிரான்ஸ் L'Île-Saint-Denis (Lived Place)யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் L'Île-Saint-Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகநாதபிள்ளை சுசீலாதேவி அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை கெங்காதேவி தம்பதிகளின் மூத்த மகளும்,
செல்லமாணிக்கம் நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை(கோபால்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்ற லோஷனா, தேவரூபி, விமலலோஜினி, சபேசன், ரவிக்காந், ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமார், விமல், ரஜீந்திரன், விஜிதா, திசேந்தினி, அனுசுயா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சிவபிள்ளை, அம்பிகை மோகனசுந்தர், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெகதீஸ்வரி சிவபிள்ளை, பேரிசைவாணி சிவகுமார், மோகனசுந்தர், வீரபத்திரர்(சிவராசா), தவநாயகலோகேஸ்வரி பூபாலபிள்ளை, காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பூபாலபிள்ளை, V. சரோஜினிதேவி மற்றும் தவமலர் சிதம்பரநாதன், வசந்தாதேவி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுபாகர், நிலானி, சுனந்தன், ஆரணி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
றிவேதா அவர்களின் பெரியம்மாவும்,சுரேந்தர், சுகிர்தன், ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
நிரோஜன், விதுசா, கங்கா, அக்ஷயா, திவானி, காவியா, கிஷோர், பவன், ராஜவி ஆகியோரின் அம்மம்மாவும்,
அஸ்வினி, அஸ்விதா, ஆருஜன், அகிஷன், ஆதித்யன், அய்லன், அஞ்சனா ஆகியோரின் அப்பம்மாவும்,
கதிரமலை, அம்பிகாவதி, சீவரத்தினம், பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம், தேவகதேவி, சிவராஜா, வனிதா, சகாதேவன், இலங்காதேவி, அரசலிங்கம், மாரியம்மா ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
20/06/2023 12:00:pm - 01:00:pm
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France