மரண அறிவித்தல்


திருமதி இரத்தினம் சீவரத்தினம்
Born 07/11/1935 - Death 12/06/2020 யாழ். அச்சுவேலி (Birth Place) லண்டன் Manor Park (Lived Place)யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இராசவீதி அச்சுவேலி, லண்டன் Manor Park ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் சீவரத்தினம் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமணி சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமார்(UK), கஜேந்திரகுமார்(UK), முரளிதரகுமார்(UK), நரேந்திரகுமார்(UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலேகா, றஜனி, இந்திராதேவி, சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, தங்கரத்தினம், பாலசிங்கம், நாகரத்தினம், செல்வரத்தினம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கீர்த், பிரஷன்னா, மதனிஷா, சுபனிஷா, யாகுலன், மிதுர்ஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
24/06/2020 02:30:pm
City of London Cemetery & Crematorium
Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ, UK
No Education Details
No Workplace Details
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Luxumy 4 years ago![]()
You brought happiness, joy and laughter to all who met you; you will be sorely missed by everyone!
Kumutha +Biruntha and family 4 years ago![]()
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Narenthirakumar 4 years ago![]()
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Narenthirakumar 4 years ago![]()
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Thileeban family 4 years ago![]()