மரண அறிவித்தல்
திரு குமாரசாமி தெய்வேந்திரன்
Born 21/01/1954 - Death 20/05/2023 மட்டக்களப்பு தம்பிலுவில் (Birth Place) கனடா Scarborough (Lived Place)மட்டக்களப்பு தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தெய்வேந்திரன் அவர்கள் 20-05-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, விமலேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொற்கொடி தம்பதிகளின் மருமகனும்,
வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,மயூரி, மாதுரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அனிரா, ரியான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,ச
ரஸ்வதிதேவி ராஜசுந்தரம் அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுந்தரராஜா அவர்களின் மருமகனும்,
மீனாம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை), கோகிலாம்பிக்கை(ஓய்வுபெற்ற ஆசிரியை), பாலேந்திரன்(ஓய்வுபெற்ற உப அதிபர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவீந்திரன்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), மனோகரன்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), வத்சலா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜமோகன், ராஜகாந்தன், ராஜேஸ்வரன், சிவராணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
சுந்தரஸ்வரி, சுந்தரேஸ்வரன், ராஜாஸ்ரீ ஆகியோரின் மைத்துனரும்,
சிவாஜினி, குமுதினி, சிவேஸ்வரன், நந்தினி, காலஞ்சென்ற சாயீஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
ஶ்ரீஸ்கந்தராஜா, சந்திரலிங்கம், உஷேனி, சிவலிங்கம், சுபைதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரமணன், அபிராமி, காயத்ரி, மயூரன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமாவும்,
செந்தூரன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுந்தரேஸ்வரன், கோகுலன், ஸ்ரீவித்தியன், கிருஷாந்தினி, சுஜாந்தி ஆகியோரின் சித்தப்பாவும்,பர்மிதா அவர்களின் அன்பு மாமாவும்,
ஆகர்ஷி, அக்க்ஷோபியன், ஜவேஷிவ், டக்க்ஷேஷ், டஷ்வந்த் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
28/05/2023 01:30:pm
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
No Education Details
No Workplace Details