யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும்
கொண்ட திரு நோபேட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 02-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அந்தோனிப்பிள்ளை, திருமதி-
மரியைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான
திரு- ஜேம்ஸ் எக்ரர் கோல்டன், திருமதி- மேரி அலிஸ் ஆர்ஜெபம் தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
நோபேட் வசந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறின்சி, பிறின்ஸ்ரன், ஸ் ரீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரெலா, எலிசபேத், குயின்மேரி, எற்வேட், கிறேஷியன், கொயன்ஸ்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஏசாய், மைவிதா, மெய்ரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.