யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் மற்றும்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு Sri Lanka, அண்ணாநகர், மேற்கு India,Toronto கனடா ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி புனிதவதி அம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள்
09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சரவணமுத்து, திருமதி-
தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- ஆறுமுகம்பிள்ளை, திருமதி- மகேஸ்வரி
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற M.A பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலவள்ளி, பாலமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவமுரளி, சோபனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கராஜா, S.C.S. சிதம்பரநாதன் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி தங்கராஜா, திவ்வியராணி சிதம்பரநாதன்,
புவனேஸ்வரி காராளசிங்கம் மற்றும் பாலேஸ்வரி கனகசபாபதி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆறுமுகம்பிள்ளை,
பாலஜெஸ்பதி ஆறுமுகம்பிள்ளை, காலஞ்சென்ற பாலேந்திரன் ஆறுமுகம்பிள்ளை, பாலச்சந்திரேஸ்வரன்
ஆறுமுகம்பிள்ளை, பாலச்சந்தரேஸ்வரி சுந்தரலிங்கம், பாலசுந்தரம் ஆறுமுகம்பிள்ளை, ரவீந்திரன்
ஆறுமுகம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நவீன், சரண்யா, கவின், வருணவி, விசாகன், சாம்பவி ஆகியோரின்
பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.