யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
யாழ்ப்பாணம் Sri Lanka, பதுளை Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு சண்முகநாதன் அம்பலவாணர் அவர்கள் 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அம்பலவாணர், திருமதி-
கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- நாகலிங்கம், திருமதி- பாக்கியம்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கனகலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி, சுனந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அரவிந்தன், வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகநாதன் மற்றும் நரேந்திரநாதன்,
கமலாதேவி, கைலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், கணேசபிள்ளை மற்றும் தனலக்சுமி,
நகுலேசபிள்ளை, முருகபூபதி, ராஜலக்சுமி, சந்திரசேகரம், தணிகாசலம், குலசேகரம், ஞானசேகரம்,
சிவசேகரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரணி, அரன், றேயா, ஜெலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.