யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வேலணை மேற்கு
Sri Lanka, கொழும்பு Sri Lanka, Cincinnati அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு இராஜரட்ணம் இராஜநாயகம் அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- இராஜநாயகம், திருமதி- அன்னலட்சுமி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- அன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
இரதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. பத்மராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா மற்றும் சரஸ்வதி ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
ஜெயகுகன், Dr. சிவாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்மா, பாலசுப்ரமணியம், சொர்ணலிங்கம்
மற்றும் சண்முகவடிவு, காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் சுசீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுவீனா, எலானி, மிலா, தமிழினி, அரன் ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.