மரண அறிவித்தல்

திரு பாலசிங்கம் முருகேசு
Born 17/11/1939 - Death 04/05/2023 சாவகச்சேரி Sri Lanka (Birth Place) கொழும்பு Sri Lanka (Lived Place)யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசிங்கம் முருகேசு அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- முருகேசு, திருமதி- மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கனகசபை, திருமதி- தேவசிந்தாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபாஜினி, நளினி, துஷ்யந்தி, முருகேந்திரன், குமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன், தேவசேயன், புஷ்பரஞ்சினி, ரொஹான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், மீனாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தவராணி, ஸ்ரீகாந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அத்விதா - கார்த்திக், ஆதித்யன், ஷாகித்யன், மிதுன், ஷாகரி, மிதுஷா, ஜெஷுரன், ஜொயான், ஜெரமி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஆர்யன் அவர்களின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் இப்படிக்கு சாய் கவின் கார்டன்... 0788204937
T. Kirusanth 1 year ago![]()