யாழ். வரணி குடமியனைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சின்னப்பிள்ளை அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற யோகராசா, தங்கனேஸ்வரி(லண்டன்), நாகராசா(பிரான்ஸ்), இராஜேஸ்வரி, தவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கந்தையா குழந்தை, காலஞ்சென்ற வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.