மரண அறிவித்தல்

திரு பொன்னுத்துரை பூபாலசிங்கம்
Born 27/01/1942 - Death 24/04/2023 கோண்டாவில் Sri Lanka (Birth Place) நல்லூர் Sri Lanka, Cergy ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் நல்லூர்
Sri Lanka, Cergy ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பொன்னுத்துரை
பூபாலசிங்கம் அவர்கள் 24-04-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நல்லதம்பி, திருமதி- செல்லம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- செல்லையா, திருமதி- சின்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
புஸ்பமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சதீஸ்வரன், சசிகரன், சுரேஸ்வரன், சுதாகரன், கவிதா, திபாகரன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, ஜூடி, வீணா, பகீரதி, ரூபன், டொலி ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்ற சிங்கராஜா, விஜயரட்னம், சாரதாதேவி, வசந்தகுமாரன்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிதுஷா, றேகன், நிவேதா, ஜெய்சன், சிந்து, ஜெனுஷன், ஆதிஷ்,
அக்ஷரா, அவனீஷ், ததிக்சா, மயூஷன், ஹரிஷ், ஹரிணி, நிதிஷ், ஜெனி, ஜெசி, ஜோஆன், ஓவியா,
அஷ்வின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
25/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
29/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
30/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
கிரியை
02/06/2023 09:00:am - 11:30:am
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
தகனம்
02/05/2023 11:45:am - 12:45:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430