யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி Sri
Lanka, Savigny-le-Temple ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு அமுதரசன்
நடராசா அவர்கள் 15-04-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நடராசா, திருமதி- வசுந்தராதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- தியாகராசா, திருமதி- சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தர்மவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,
திவெயா, அஞ்சலா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலா, அனித்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.