புத்தளம் முந்தலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிஸ் Tessin ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி சங்கீதா ஜெயதீபன் அவர்கள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- நேசபூபதி, திருமதி- வசந்தராணி தம்பதிகளின் பாசமிகு
மகளும்,
ஜெயதீபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஈழன் அவர்களின் பாசமிகு தாயும்,
சஞ்சித், சஹானா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.