யாழ்ப்பாணம் இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
இளவாலை சிறுவிளான் Sri Lanka, சிட்னி Australia ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திரு சதானந்தன் அல்லமாபிரபு அவர்கள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அல்லமாபிரபு , காலஞ்சென்ற திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பாலசுப்பிரமணியம், திருமதி- சகுந்தலாதேவி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுசீலா அவர்களின் பாசமிகு கணவரும்,
கபிலன், சகிலன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஸ்தூரி, கோபிகா, கிருபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், பரமசாமி, ஈஸ்வரி மற்றும்
நித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மிதுர்சி, யதுர்சி, ரிஷிகரன், வருண், திசானி, மஞ்சரி ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.