யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
Faaborg டென்மார்க், Barkingside பிரித்தானியா, Ilford பிரித்தானியா, Basildon பிரித்தானியா
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி விமலநாதன் செல்வராஜா அவர்கள்
12-04-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- செல்வராஜா, திருமதி- காசிநாதன் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr கவிமீலா, சுபதீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி சிவப்பிரகாசம், செல்வநாதன், காலஞ்சென்ற யோகநாதன்,
தர்மராணி மனோகரன், அருந்தவராணி சூரியலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.