மரண அறிவித்தல்

திருமதி விஜயகுமாரி செல்வரத்தினம்
Born 19/07/1950 - Death 11/04/2023 கொக்குவில் கிழக்கு Sri Lanka (Birth Place) பேர்ண் Switzerland (Lived Place)யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து
Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயகுமாரி செல்வரத்தினம் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- குமாரசாமி, திருமதி- மனோன்மணி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
செல்வரத்தினம் கந்தப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதன் மோகன், மதன் ரூபன், மாதுரி, மைதிலி ஆகியோரின் பாசமிகு
தாயும்,
விஜிதன், சுகீதரன், மதுரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஜயகுமார், சிவகுமாரன், சிவகுமாரி, உதயகுமாரி, காலஞ்சென்ற
ஆனந்தகுமார், காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மெலிசா, மார்வின், லௌரன், றயன், ராயனா, மெரினா, லெவின்,
கால்வின், கியாரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
16/04/2023 02:00:pm - 06:00:pm
Bremgarten cemetery Murtenstrasse 51, Bern, Switzerland
3008