யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
ஊரெழு Sri Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி
செல்லம்மா நடராஜா அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி-
தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- செல்லப்பு, திருமதி- பூரணம் தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
R.S நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலைவாணி, ஒளவை, பரமசிவன், சீவகன், அனுசூயா ஆகியோரின் பாசமிகு
தாயும்,
ஸ்ரீதரன், சந்திரகுமார், பூமா, மைதிலி, காலஞ்சென்ற நவரட்ணராஜா
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, சுப்பிரமணியம், நடேசபிள்ளை,
இரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
R.S சிவானந்தன், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
சுபாங்கன், கிருஷாந்தன், சங்கர், கெளசல்யா, கெளதமி, பாமினி,
கமலன், சங்கவி, அருத்தன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.