மலேசியா Seremban ஐ பிறப்பிடமாகவும் மற்றும் அனலைதீவு Sri
Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சண்முகலிங்கம்
வைத்திலிங்கம் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- வைத்திலிங்கம், திருமதி- குணபாக்கியம்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சேனாதிராஜா, திருமதி- விஜயலஷ்மி தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
ஷோபனா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷைலா அவர்களின் பாசமிகு தந்தையும்,
குமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், கனகலிங்கம் மற்றும் இராசலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
ஜீவமாலா, காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா மற்றும் Dr. றோஜனா, Dr. காஞ்சனா,
தர்மணா, அஞ்சனா, விஜே, காலஞ்சென்ற விஜயராஜ், விஜயன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பட்டக்கண்ணு விஸ்வநாதன், விஜயராணி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
ஏவா, கைரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.