முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி
Lampertheim ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெனீற்ரா ஸ்ரீதர் அவர்கள் 03-04-2023 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
நாகராசா, திருமதி- இருதயராணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- செபஸ்தி தேவராசா, காலஞ்சென்ற திருமதி- அகத்தம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
ஸ்ரீதர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செர்லின், செறின் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற ரமேஸ், கீதன், ஜீவன், எட்றிச் ஜீவனிசா, ராஜா மாவீரர்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுதாகர், சேகர், சுசி, சுஜிபா, தயாஜினி, யசோ, கார்மிளா, எட்றிச்
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.