கொழும்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் மானிப்பாய் Sri Lanka,
Wollongong ஆஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஜயந்தகுமாரன் காங்கேசு அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- காங்கேசு, திருமதி- சரோஜினிதேவி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- செல்வராஜா, திருமதி- கோமளேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,
முகுந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணமோகன், காலஞ்சென்ற மாலா, பிறேமினி, சுபோதினி, முரளி, ரமாயினி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யசோதா, ராமச்சந்திரன், ஸ்ரீசபாரஞ்சன், ஜெயந்தி, சதாநாதன், ஸ்ரீதரன்,
சிவகுமாரி, காலஞ்சென்ற ஸ்ரீமுகுந்தன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.