கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் இங்கிலாந்தை வதிவிடமாகவும்
கொண்ட திரு பரமேஸ்வரன் தம்பு அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- தம்பு, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- வடிவேலு, திருமதி- மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பா அவர்களின் பாசமிகு கணவரும்,
பவி, பவினிஜா, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜீவன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
இராசேந்திரம், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான
செல்வநாயகம், தவநாயகி மற்றும் பராசக்தி, காலஞ்சென்ற விமலேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
இசான் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்
கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.