யாழ்ப்பாணம் கொழும்பைப் பிறப்பிடமாகவும் பண்டத்தரிப்பு
Sri Lanka, பரிஸ் France ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி ரோமா செல்வரஞ்ஜினி
இராமநாதன் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- டேவிட் ஸ்ரீபத்மநாதன்
பிரசூடி, திருமதி- ரூத் புஸ்பமணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- தவரட்ணம், திருமதி- யோகாம்பிகை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
இராமநாதன் தவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ருக்ஸன், யதுஸன், திபுஸன், ரிஷிக்கா ஆகியோரின் பாசமிகு
தாயும்,
ரீட்டா ஜீவரஞ்ஜினி, காலஞ்சென்ற றோஸ் மனோரஞ்ஜினி, ராணி
ஜெயரஞ்ஜினி, ராஜியோகரஞ்ஜினி, ரூபி நவீனரஞ்ஜினி, ரதி விமலரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
பூலோக இந்திரன், பிரான்சிஸ் சேவியர், காலஞ்சென்ற திலகசூரியர்,
மனோகரன், பகீரதன், மோகன், சந்திரமலர், மகாலிங்கம், வசந்தமலர் பாஸ்கரன், தவமலர் விஜயகுமார்,
சாந்தமலர் கிருஷ்ணநாதன், நாகநாதன் தவரட்ணம், ஜெகநாதன் தவரட்ணம், இந்திராணி சங்கரப்பிள்ளை
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.