யாழ்ப்பாணம் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
Southend ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கயிலாயபிள்ளை கதிர்காமு அவர்கள் 27-03-2023 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- கதிர்காமு, திருமதி- சின்னாச்சிப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- முத்தாச்சி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாளினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவா அமிர்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, மீனாட்சிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை,
பாக்கியம், பொன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ராஜகுமாரி மற்றும் செல்வராணி,
கலைவாணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஸ்ரீஹரன், ஸ்ரீநிவாசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.