யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா
Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மாலினி பாலேந்திரன் அவர்கள்
06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- திருஞானசுந்தரம், திருமதி-
செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- சிவகுருநாதன், திருமதி- சரஸ்வதி
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதன், கோபி, ராகவி ஆகியோரின் பாசமிகு தாயும்,
அபி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
குணசேகரம், ஞானசேகரம், றஞ்சினி, சந்திரசேகரம், ராகினி,
சாந்தினி, பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி, பாலசிங்கம்,
விஜயலட்சுமி மற்றும் ஜெயலட்சுமி, பாலகிருஸ்ணன், பாக்யலட்சுமி, பாலச்சந்திரன்,
தாரணி, மஞ்சுளா, இராஜரூபன், சிவகுமாரி, சேகர், இந்திரகுமார், றமணன், காலஞ்சென்றவர்களான
ரஞ்சிததேவி, ஜெயரட்ணம், தல்கா, உமாகாந்தன் மற்றும் சுரேந்தினி, குகவரதராஜா, தர்ஷினி,
அனு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்தரப்படும்.