யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகவும் உடுவில் Sri
Lanka,La Courneuve ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி இராசநாயகி
இரத்தினம் அவர்கள் 30-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- தம்பிராசா, திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- கந்தையா, திருமதி- பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு
பெறாமகளும்,
இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மதிவதனன், மகேஸ்வரன், இராமேஸ்வரன், ஜெயலலிதா,
சதீஸ்வரன், பிரகாஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
பரமேஸ்வரி, ஸ்ரீபதி, மதிவதனா, ஜீவகலா, மீனலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சொர்ணமலர், நவீனச்சந்திரன், செல்வராஜா, இராஜமனோகரன் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நிவேதா, நிசாந்தன் மற்றும் நிரிஞ்சினி,
கோணேஸ்வரன், நிலோஜன், நிரஞ்சன், நிலக்ஷா, மதிவாணன், அமுரன், ஸ்ரீவித்யா, குபேரன்,
ஸ்ரீவாகீசன், ஸ்ரீவிபூஷா, ஸ்ரீவைதேகி, ஸ்ரீவிபூஷன், ஸ்ரீவலறி, தர்சன், திலக்சன், தனியா,
அஷ்வின், அபிலாஷன், ஆகாஸ், அவினாஸ், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜீத் ஆகியோரின்
பாசமிகு பாட்டியும்,
துசனா, நிருண்,
தனுசன், கரிசாந்த், ஓவியா, ததுர்சன், கோபிசன், லக்சனா, அக்சயா, தனுசன், சஸ்மிதன், சதுர்சிகா,
விதுர்சன், சஞ்சித் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.