யாழ்ப்பாணம் வரணி குடமியனைப் பிறப்பிடமாகவும் மற்றும்
வரணி இடைக்குறிச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி காசி அவர்கள் 02-04-2023
ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சின்னையா, திருமதி- கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- தாமன், திருமதி- கதிராத்தை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காசி அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயானந்தன், கேதீஸ்வரன், கமலேஸ்வரன், வித்தியானந்தன் ,
மகேஸ்வரன், லோகேஸ்வரன், லோகதர்சி ஆகியோரின் பாசமிகு தாயும்,
தவப்பிரியா, ஸ்ரீகௌரி, ஜெயசாந்தி, விஜிதா, புகழினி, சூரியகாந்தன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லையா, பொன்னுத்துரை, வல்லிபுரம்
மற்றும் கந்தையா, பொன்னம்மா, சரஸ்வதி, இரத்தினம், குமாரசாமி, பூரணம் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
வல்லிபுரம், பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற கந்தையா, வேலுப்பிள்ளை
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தனுசியன், திகாசியன், துளசியன், தெசானா, வெண்பா, விவேகா,
வேதிகா, அபிநயா, அட்சியா, ஆராதனா, ஆருத்திரா, ஆதிரா, சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.