யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Ajax ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு பசில் டெனிந்திரன் ரிச்சர்ட் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- ரிச்சர்ட், திருமதி- மரியதிரேஸ் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- ஐயாத்துரை, திருமதி- பாக்கியசோதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்றியன், ஐலீன், ஆஷ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மரியநாயகம், ஜெற்றூட், காலஞ்சென்ற அருளானந்தம், ஜொசஃபீன், காலஞ்சென்ற
ஜேசுதாசன், மகாலஷ்மி, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, நிலாவதி மற்றும் பிரான்சிஸ்,
காலஞ்சென்ற ஜெயராணி, தேவராஜா, வாசுகி, பீலிக்ஸ், கமலினி, காலஞ்சென்றவர்களான மார்க்கிறட்
பூமணி, இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சுனித்தா, நிமலகுமார் கிறிஸ்ரோப்பர், அமலினி சாந்தி, நொறின் கனிஜா, சுஜேந்திரன்
ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலன் ஜெனி பேர்ட், கிளெனி வலன்ரைன், பாமினி வினிபிரெட், நகுலன் றெனீந்திரன்,
ஷெரின் பசிலிக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.