யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு Sri
Lanka, பம்பலப்பிட்டி Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி தங்கம்மா
ஆறுமுகம் அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- ராமனாதர், திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- வீரவாகு, திருமதி- கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திலோத்தமை, கௌரி, கனகேஸ்வரி, உதயகுமார், சோதிஸ்வரி, காலஞ்சென்ற சந்திரகுமார்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் தெய்வேந்திரம், நமநாதன், மஞ்சுளா, ராஜேந்திரன்ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், மருதலிங்கம், காமாட்சி மற்றும் கமலாம்பிகை
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமு ஐயாத்த பிள்ளை, தவராசா, சிவகுரு மற்றும் முருகையா
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நந்திவர்மன், நந்தினி, யசோதா, காலஞ்சென்ற சுபாசினி, கவிதா, சஞ்சீப், சந்துரு,
பவ்யா, கிஷோக், யஷோக், அபிஷோக், ஜனார்தன், துளசிகா, சோபிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
பிரியத், யசிந்த், மேர்வின், அபினயா, அபிசனா, அக்சயன், கிசோன், திசோன், ரிசானா,
நிலக்ஷா, யர்சிக்கா, அனோஸ்கா, அனன்யா, வேதா, ஜசாரா, ஜதன், சியாரா, சல்மான், அபிதேவ்,
ஆருஸ், லோகன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.