மரண அறிவித்தல்


திருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம்
Born 02/03/1923 - Death 25/05/2020 யாழ். திருநெல்வேலி (Birth Place) லண்டன் Harrow (Lived Place)யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Harrow, அவுஸ்திரேலியா Sydney, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாபதி வைத்தியலிங்கம் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தர் சண்முகம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சி. வைத்தியலிங்கம்(ஈழத்துதமிழ்ச் சிறுகதை முன்னோடி எழுத்தாழர்கள் மூவரில் ஒருவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி சங்கர்(Sydney, அவுஸ்திரேலியா), யமுனா சுமங்கலி(Harrow லண்டன்), பாரதி இந்து நந்தினி(Brampton கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமனியம், சிவகுருனாதன், மகேஸ்வரி மற்றும் விஜயலக்ஷ்மி(கனடா), காலஞ்சென்ற ஜெகனாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, திருமதி சிவகுருனாதன், சோமசுந்தரம், பத்மநாதன், குசுமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பராசக்தி(Sydney, அவுஸ்திரேலியா), தருமேந்திரன்(Harrow லண்டன்), பாக்கியநாதன்(Brampton கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதன், சியாமளா, பிரியதர்சினி, திரியா, நிருபன், மதுமதி, ஆரத்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாதனா, சிந்து, அரன், சிற்றாரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
Mrs. Ambikapathi Vaitialingam was born in Thirunelveli, lived in Colombo, Erlalai Jaffna, Harrow UK, Sydney Australia, Brampton Canada and passed away peacefully on the 25th of May 2020.She is the Loving daughter of late Kanthar Shanmugam and late Nagaratnam Shanmugam, Cherished daughter in Law of late Sivapirahasam and late Naallamuthu Sivapirahasam.Loving and the devoted wife of the late Mr S Vaitialingam(revered and pioneering Tamil short story writer of Srilanka).
Loving Sister of late Mr Sivasubramaniam, late Mr Sivagurunathan, late Mrs Maheswary, Mrs Vijayaluxhmy(Canada), the late Mr Jeganathan.Adored mother of Gowrishankaran Vaitialingam(Sydney- Australia), Yamuna Sumangali Tharmendiran(Harrow- UK), Bharathi indhu Nanthini Packiyanathan(Brampton- Canada).
Loving sister in law late Parameswary, late Mrs Sivagurunathan, late Mr Somasundaram, late Mr Pathmanathan, late Kusumawathy. Mother in Law of Parasakthi(Sydney- Australia), Tharmendiran(Harrow- UK), Packiyanathan(Brampton- Canada). Grand mother of Nivethan, Shyamala(UK), Priyadharshini(Canada), Threeya, Nirupan(UK) Madhumati(Australia), and Arathi(Canada). Great Grandmother of Saathana, Sindhu, Aranand and Sitara.This notice is provided for all family and friends
இந்து - மகள்
Mobile : Mobile : +14165432010 Phone : +19054953380
Canada
பாக்கியநாதன் - மருமகன்
Mobile : +19059653595
Canada
தருமேந்திரன் - மருமகன்
Mobile : +447900842610 Phone : +442082483697
United Kingdom
பிரியதர்சினி - Grand Daughter - பேத்தி
Mobile : +16475350461
Canada
ஆரத்தி - பேத்தி - Grand Daughter - பேத்தி
Mobile : +12892336171
Canada