மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி திருச்செல்வம்
Born 16/03/1938 - Death 24/03/2023 புளியங்கூடல் Sri Lanka (Birth Place) Mississauga கனடா (Lived Place)யாழ்ப்பாணம் புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும் கனடா
Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள்
24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- துரையப்பா, திருமதி- துரையப்பா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- கண்ணகை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமகள், ஜெகதீஸ்வரன், கலைமகள், பூமகள், காலஞ்சென்ற ஜெயவரதன்,
நாமகள், சியாமளா ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுரேஸ்குமார், பிரேமமலர், மனோகர், சிவகுமார், சிவயோகநாதன்,
கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சரஸ்வதி, இராசலட்சுமி,
பரமேஸ்வரி, பிரேமாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராஜா, இராசரத்தினம், பத்மநாதன்,
சபாரட்ணம், பார்வதி, ராசரத்தினம், நடராசா, நாகபூசணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அமிர்தவள்ளி, வரதேஸ்வரி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான
சிவசம்பு, பரமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
சுயேன், செந்தா, சுயின், கிருஜன், கீர்த்திகன், அக்ஷயா,
துசாந்தன், வைதேகி, தினேஸ், தனோஜன், சாருகன், பிரசான், ஐஸ்வர்யா, நிர்த்திகா, சிந்துயா,
வருணிகா, பரதன், அகரன், சாஜிகரிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
அஸ்ரேயன் அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
01/04/2023 05:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
பார்வைக்கு
02/04/2023 08:00:am - 09:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
கிரியை
02/04/2023 09:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
தகனம்
02/04/2023 11:30:am
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, Canada
ON L0H 1G0