யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கஜன் சற்குணராஜா அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- இரத்தினசபாபதி, திருமதி- யோகேஸ்வரி
தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- சற்குணராஜா, திருமதி- பவானி தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
கபேன், சாரா, எலிசபெத் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஏரன் சின்னத்தம்பி, அனுசன் ஸ்ரீகாந்தா ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.