மரண அறிவித்தல்
திரு வீரசிங்கம் சுப்பிரமணியம்
Born 05/07/1942 - Death 17/03/2023 வேலணை கிழக்கு Sri Lanka (Birth Place) Evry ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு வீரசிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம், திருமதி- தங்கம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சுப்பையா, திருமதி- இளையபிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மலர்தேவி, சிறீதேவி, குமுதினி, குணசீலன், குணபாலன், தனபாலன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராஜா, துரைராசசிங்கம், செல்வநாயகம், பிரதீபா, சுதர்சினி,
ஜனிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம், அன்னலட்சுமி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான
பாக்கியலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சற்குணவதி,
பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்றவர்களான இராசபூபதி, சாருதா, தெய்வேந்திரம்,
சந்திராதேவி மற்றும் கணேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அகிலன், அனுசன், அனுசியா, சுரேகா, நிஷாந் தர்சிகா, கோபிகா,
ரம்யா, நிகான்சன், நிரூபன், நிரூஜா, நிதின், கஜிஸ், அகீஸ், அதீஸ், அவின், அதீஸா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
22/03/2023 02:00:pm - 05:00:pm
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, Évry-Courcouronnes, France
91080
பார்வைக்கு
23/03/2023 02:00:pm - 05:00:pm
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, Évry-Courcouronnes, France
91080
பார்வைக்கு
24/03/2023 02:00:pm - 05:00:pm
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, Évry-Courcouronnes, France
91080
பார்வைக்கு
25/03/2023 02:00:pm - 05:00:pm
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, Évry-Courcouronnes, France
91080
கிரியை
27/03/2023 07:00:am - 10:00:am
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, Évry-Courcouronnes, France
91080
தகனம்
27/03/2023 11:15:am - 12:15:pm
Crematorium South Ile Courcouronnes 4 Imp. du Rondeau, COURCOURONNES, France
91080