யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வன் துபாரகன் ஜெயராசா அவர்கள் 08-03-2023 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சொக்கலிங்கம், திருமதி- சிவபாக்கியம்
தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- சின்னராசா, திருமதி- ரத்தினம்மா தம்பதிகளின் பாசமிகு
பேரனும்,
திரு- ஜெயராசா, திருமதி- சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
யானு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
நிரோசன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
நேத்தன் அவர்களின் பாசமிகு மாமாவும்,
யோகேஸ்வரி, சிவசுத்தானந்தம், சிவானந்தன், ரூபன் ஆகியோரின்
பாசமிகு மருமகனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.