யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆரோக்கியம் கபிரியல்பிள்ளை
அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- அகுஸ்ரின், திருமதி-
அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- மயில்வாகனம், திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கபிரியல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாக்கியராணி, ஸ்ரனிஸ்லாஸ், கிறிஸ்ரின் புஸ்பம், றோஸ் மேரி,
ரெஜினோல்ட் ஆகியோரின் பாசமிகு தாயும்,
அல்போன்ஸ் அரியநாயகம், மாலினி குணரட்ணம், கொஸ்ரன்னரன்,
சுபசுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அகுஸ்ரின் தம்பிராசா, இராசேந்திரம் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாவீது செல்லத்துரை, றோசம்மா, பூபதி,
அன்னதிரவியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தளபதி - குலோத்துங்கன், புவிஅரசி, தரணி, பாஸ்டர், கலிஸ்ரஸ்,
வானதி, வசந்தினி, ஸ்ரெபனி, ஸ்ரெபன், சரா, ஜெனிசியா, அலக்சியா, அலக்சான்ரா ஆகியோரின்
பாசமிகு பாட்டியும்,
னொளான், ஆதெஸ், சண், என்ஸோ, எடன், ஓவியா- இயான், இலியானா,
சயான், லெவின், செலியா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.