யாழ்ப்பாணம் நவாலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ஆனந்த் குகதாசன் அவர்கள் 06-03-2023 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- குகதாசன், திருமதி- இராசேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- செல்லதுரை, திருமதி- இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
அலெக்சிஜனகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பகீரதன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சியாமளா, சாந்தினி, நந்தினி, பார்த்திபன், முரளிதரன்,
தரணிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணிதேவி, சக்திதேவி, ராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.