யாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் மற்றும் உரும்பிராய்
வடக்கு Sri Lanka, வெள்ளவத்தை Sri Lanka, Mordon பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு இராமச்சந்திரன் செல்லையா அவர்கள் 06-03-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- செல்லையா, திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமதி, ராஜ்குமார், ராஜி, தினேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
பகீரதன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், மனோன்மணி, இராஜரத்தினம் மற்றும்
நேசமணி, இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வநாயகி, காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், கருணாநிதி, மகாதேவன்,
அருணகிரிநாதன், கமலாம்பிகை மற்றும் உமேஷ் நாகேந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரியங்கா, அரன், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.