யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் மற்றும்
Sankt Andreasberg, ஜெர்மனி, Goslar ஜெர்மனி, ஹனோவெர் Germany, பேர்லின் Germanyஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு திலகரட்ணம் அரசரட்ணம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அரசரட்ணம், திருமதி-
மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- தம்பிராஜா, திருமதி- மகேஸ்வரி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷர்மிலா, பிரியந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகண்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், ஜெயரட்ணம் மற்றும் சந்திரா,
யோகரட்ணம், ராகினி, வினோதினி, தர்மரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அனிஷா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.