யாழ்ப்பாணம் அல்வாய் மேற்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Lewisham, Tooting ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- வேலுப்பிள்ளை, திருமதி- குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
கந்தவனம், திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானகுமாரன், உதயகுமாரன்,
ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜி, விஜயா, சக்திவேல்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி
மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்,
ஆறுமுகம், அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வர்ஷினி, சித்து, அகல்யா,
சாஸ்வதன், அபி, சகானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.