யாழ்ப்பாணம் அச்சுவேலியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கோப்பாய் தெற்கு, Sri Lanka ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னராசா
கணபதி அவர்கள் 27-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கணபதி, திருமதி- வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
திரு- கந்தையா, திருமதி-
சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின்
பாசமிகு கணவரும்,
உதயராசா, ஜுவராணி, சத்தியராசா,
மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரி, புஷ்பராணி, காலஞ்சென்ற
சதிஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு,
முத்து, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேசம்மா, கனகரத்தினம்,
செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சயீந், நிலோஜ், நேயா,
கிருஷாந், சருவன், லக்சன், கிருஷா பவிந்திரன், இலக்சிகா, யாதவன் ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை
குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.