யாழ்ப்பாணம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
Markham கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு சதாசிவம் அருணாசலம் அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அருணாசலம், திருமதி- விசாலாட்சி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கந்தப்பு, திருமதி- சிவக்கொழுந்து தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
சத்தியசீலன், சத்தியபவானி, சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா, காலஞ்சென்ற திருலிங்கம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா, அமிர்தம், முத்தம்மா, இரத்தினம்,
சிவகாமிப்பிள்ளை, முத்துதம்பி மற்றும் இராசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னலெட்சுமி, சொர்ணம்மா, கந்தசாமி, குலமணிதேவி,
கனகேஸ்வரி, தமிழ்வாணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிலஸா, அபிநயா, அக்ஷனா, அஸ்விதா, அஜாயன், அஸ்வினா, அபிநாஸ், அனோஜன்,
ஆருஜா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.