யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் Sri Lanka, பேர்லின் Germany, Pinner பிரித்தானியா
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சபாரத்னம் பொன்னம்பலம் அவர்கள்
26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- பொன்னம்பலம், திருமதி- சேதுப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- குமாரசாமி,
திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின்
பாசமிகு கணவரும்,
கலாமதி, ரவிச்சந்திரன்,
ஜெயந்தி, சுமதி, பவானி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திரகுமார், சீறீகாந்தன்,
காலஞ்சென்ற சிறிதரன், குகேந்திரா, ஜனித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா,
நடராசா, பரமசாமி, குமரையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம்
அவர்களின் பாசமிகு சகலனும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம்
கனகமணி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
இந்திராதேவி ஞானராஜா அவர்களின்
பாசமிகு அண்ணனும்,
துவாரகன், ஜீனோ, பவித்திரா,
விக்ரர், அகல்யா, பூஜா, ஹரிபிரசாத், சாய்பிரசாத், மீரா, ரம்யா, சகானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஷரிக்கா, மஹான் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.