முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றர்களான கதிரிப்பிள்ளை பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கயற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்
, குணசீலன், சத்தியதேவி, சத்தியசீலன், சத்தியபாமா, தர்மசீலன், ஞானசீலன், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சித், மோட்சானந்தம், சுமதினி, தாரணி, பிரியதர்சினி, அழகுநிலா, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, மாணிக்கம், நல்லம்மா மற்றும் தப்பிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சதாசிவம், கிருஸ்ணானந்தம் மற்றும் அன்னலட்சுமி, சங்கநாதன், சிவஞ்ஞானம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆறுமுகம், விசயபாலன், தனபாலன், நித்தியானந்தம், தயானந்தம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜோதிகா- நிரஞ்சன், ஜலனி- பிரதீபன், நிரோசன், அகானா, கிருஷிகா, சனுஷியா, ஜனப்பிரியா, சிந்துசன், ஷாருஜா, டுலக்ஷி, சேதுசன், லேசன், கிருத்திகா, கவிநயா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
பவினுஜா, மித்திரன், நீர்ஜா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-05-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.