யாழ்ப்பாணம் புங்குடுதீவு
4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் புங்குடுதீவு 1ம் வட்டாரம், டென்மார்க்
Aalborg ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி மகாலட்சுமி மகாலிங்கசிவம் அவர்கள்
25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சுப்பையா, திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பையா, திருமதி- ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கசிவம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
இந்திரஜித், றோகினி, அருணந்தி
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயதீஸ்வரி, சிறீபஞ்சலிங்கம்,
கிருஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா,
இராசம்மா, யோகம்மா, இரட்ணவேல், மருதலிங்கம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா,
சிவகுரு, நடராசா, பசுபதிப்பிள்ளை, புஸ்பரட்ணம், கனகேஸ்வரி, துரைச்சாமி, அம்பிகாவதி
மற்றும் சுந்தரலிங்கம், சொர்ணபத்மாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுவஸ்திகா, நேதிரா. ரிஷி,
சஞ்ஜே, அரன்ஜே, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.