யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் சுவிட்சர்லாந்து Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு நடராசா சின்னத்துரை அவர்கள்
26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சின்னத்துரை,
திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- பொன்னையா,
திருமதி- நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாரதி, பகீரதி, தர்சினி, பிரபாபாலினி,
கோபிராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எழிலன், கோபிநாத், நிசாந்தன், உமைபாலன்,
துசானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, ஆனந்தகுமார்,
பராசக்தி மற்றும் புவனேஸ்வரி, லோகேஸ்வரி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற துரைராசா, தவமணி, நவரத்தினம்,
பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பாவரசி, நிகரன், திகழரன், சாயிரா, சாய்னா,
சாயிராம், பவிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.