யாழ்ப்பாணம் கிளிநொச்சியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி நர்மதா
கருணாகரன் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற
திரு- சொக்கலிங்கம், திருமதி- நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
விஸ்வலிங்கம், திருமதி- திலகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கருணாகரன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
தனுசியா, தனோஜன், டினோஷிகா
அவர்களின் பாசமிகு தாயும்,
ஹரிகரன் அவர்களின் பாசமிகு
மாமியாரும்,
சசிகரின், நிறஞ்சனா,
கஜிதா, கலாவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மாதேவி, பிறேமாவதி,
மலர்விழி, மோகனராணி, கிருபா, சித்ரா, சுபத்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.