மரண அறிவித்தல்

திருமதி பூரணம் நாகநாதன்
Born 05/06/1932 - Death 20/02/2023 அனலைதீவு 7ம் வட்டாரம் Sri Lanka (Birth Place) Mississauga கனடா (Lived Place)யாழ்ப்பாணம் அனலைதீவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Mississauga
ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூரணம் நாகநாதன் அவர்கள் 20-02-2023 திங்கள்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- வைத்தியலிங்கம், திருமதி- மங்களம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பு, திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகநாதன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
விஜயரெத்தினம், காலஞ்சென்ற
யோகராசா, விமலாதேவி, ரதிமலர், சுந்தராம்பாள், லலிதாதேவி, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு
தாயும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி,
சறோசினி, இராசலிங்கம், கனகலிங்கம், குலசேகரம், யோகேஸ்வரன், கிருபாளினி ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை,
சுப்பிரமணியம், அம்பலவாணர், செல்லப்பா, செல்லமுத்து, செல்லம்மா, கண்மணி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்தைப்பிள்ளை,
விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, இளையதம்பி, ஆறுமுகம், பழனி மற்றும் சண்முகம் மற்றும்
காலஞ்சென்றவர்களான தெய்வானை, கமலம், வேலாயுதம், ஐயாத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜிலானி- சிவசங்கர், விஜேந்திரா,
வினோஜா, மதீசன், சஜீவன்- சிட்னி, அஜந்தன்- வாசுகி, பரிசாந்தன், சுதர்சினி- காந்தீபன்,
பிறேம்குமார், சிந்துஜா- விசான், பபித், பவிதா, பவினா- பிரவிந், அஞ்சனா, அபிராமி, வினிதா,
தக்சினி, லக்சனா, லதுசன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கதிர், கீர்தி, பிரஜித்,
பவிசா, கம்சிகா, கயன், றியான் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
22/02/2023 05:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Ontario, Canada
ON L3R 5G1
பார்வைக்கு
23/02/2023 06:30:am - 07:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Ontario, Canada
ON L3R 5G1
கிரியை
23/02/2023 07:30:am - 08:45:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Ontario, Canada
ON L3R 5G1
தகனம்
23/02/2023 09:15:am
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, Canada
L0H 1G0