யாழ்ப்பாணம் மயிலிட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுரேஸ்குமார்
திருநாவுக்கரசு அவர்கள் 11-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
திருநாவுக்கரசு, திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சிவசுப்பிரமணியம், திருமதி- யோகேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
ரேணுகா அவர்களின் பாசமிகு
கணவரும்,
சஞ்ஜீவன், கம்சா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
வாகினி, மிதிலா, நிரூஷன்,
டிலக்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திருநாவுக்கரசு, தேவகி,
ஜெகௌரி, திருலோஜினி, மலர்விழி, நந்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுமதி, காலஞ்சென்ற சுகுமாரன்,
திருக்குமார், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கந்தசாமி, ஜெயக்குமார்,
கெங்காதரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பிரசாந்தினி, மதுசாந்தினி,
புகழோயினி, ஜெயவினோதனன், திருஷ்ட்டாயினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஹரிஷ், கீர்த்திகன் ஆகியோரின்
பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.