மரண அறிவித்தல்

திருமதி சபாரெத்தினம் மகேஸ்வரி (திருப்பதி)
Born 23/03/1935 - Death 08/02/2020 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் (Birth Place) தாவடி மானிப்பாய் சந்தி, பிரான்ஸ் Paris (Lived Place)யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், தாவடி மானிப்பாய் சந்தியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் மகேஸ்வரி அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், குழந்தநாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமநாதி, சீதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமநாதி சபாரெத்தினம்(பிரபல வர்த்தகர், வத்தளை Sabartnam Brothers ) அவர்களின் அன்பு மனைவியும்
கருணாகரன், காலஞ்சென்ற புத்திரன்கொண்டான், சிந்தாமணி, இராசரெட்னம், புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், காலஞ்சென்ற புத்திரன்கொண்டான், சிந்தாமணி, இராசரெட்னம், புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னையா, கனகசுந்தரம், நாகம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா மற்றும் நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தவபாலன்(ஜேர்மனி), தவநேசன்(லண்டன்), கிருபைதாசன்(சுவிஸ்), நேசமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தேன்மொழி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரராஜா(ராசன்), சிவானந்தராசா, கோமதி, நாகேஸ்வரி, வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தமிழ்பிரியா, மோகனகாந், பிரனேஸ், பிரனி, பிரவினி, பிரவிகா, டெனிலா, கீர்த்தனா, ஏன்சல், டேவிட், ஆரோன், விஸ்னி, வினேஸ், விவேதா, விவேகா, சுதர்சன், புளோரின், சாம், மதுராந்தகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மயன், சிரீன், எமிலீன், யெகோசுவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பார்வைக்கு
11/02/2020 03:30:pm - 04:30:pm
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
13/02/2020 03:30:pm - 04:30:pm
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
14/02/2020 09:30:am - 11:30:am
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
14/02/2020 12:30:pm - 01:30:pm
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
No Education Details
No Workplace Details