மரண அறிவித்தல்

திருமதி கனகேஸ்வரி செல்வகுமாரன்
Born 22/04/1959 - Death 10/02/2023 ஏழாலை தெற்கு Sri Lanka (Birth Place) கலிஃபோர்னியா United States (Lived Place)யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஐக்கிய அமெரிக்கா California ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகேஸ்வரி செல்வகுமாரன் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- கந்தசாமி, திருமதி- நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சிவலிங்கம், திருமதி- ஞானமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்வகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தனீஷா, கபில்ஜன், அபிசுஜன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
லூக், சனாதனி, யாழரசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யோகராணி, துரைராஜசிங்கம், கேதீஸ்வரி, கேதீஸ்வரன், புரந்தரநாதன், தயாபரன், றாகினி, ஜெகதீஸ்வரி, செல்வரஞ்சன், செல்வரூபன், காலஞ்சென்ற செல்வதயாளன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அருளானந்தம், கமலாதேவி, சிறியானந்தம், சிவச்செல்வி, கலாரூபி, ஜெயலட்சுமி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திவ்யன் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
15/02/2023 04:00:pm - 07:00:pm
Chapel of the Chimes Hayward Funeral Home, Cemetery & Crematory 32992 Mission Blvd, Hayward, United States
CA 94544
கிரியை
16/02/2023 08:30:am - 10:00:am
Chapel of the Chimes Hayward Funeral Home, Cemetery & Crematory 32992 Mission Blvd, Hayward, United States
CA 94544
தகனம்
16/02/2023 10:15:am
Chapel of the Chimes Hayward Funeral Home, Cemetery & Crematory 32992 Mission Blvd, Hayward, United States
CA 94544
ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஆத்மா சாந்தியடையவும் ஆண்டவனை வேண்டுகிறேன்.
சுப்ரமணியம் சர்வானந்தன் 2 years ago![]()
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Rasanthini sivanesan 2 years ago![]()