யாழ்ப்பாணம் பாஷையூரைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி
பொன்சியா ஸ்டீபன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
வலோரியன், திருமதி- சலோமை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- யோவான்,
திருமதி- மேரி ஜோசப் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்ரீபன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஐறா மற்றும்
நளினா, வதனா, சுரேன், மீனா ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுரேஸ், ராஜா, அலஸ், ஜெயந்தினி,
விக்கி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வேவி,
சிலுவைதாஸ், கிளி மற்றும் லில்லி, சீவிலா, ஜெராட், மல்லிகா, மகேந்திரன், டயஸ், கனி,
ரஞ்சினி, சில்வராஜன், பெக்ஸி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான லதிஸ்லாஸ்,
ஸ்ரனிஸ்லாஸ், லெபோண் மற்றும் பொன்கலா, பொண்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுரேனி, சோபினி, தர்சி,
மதுஷா, ஆர்த்தி, அஸ்வினி, சந்தோஷ், தனுஷா, தனுஷன், விதுஷா, விஷான், லேயா, லெயோனி, எலோஜினா,
புலோரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.